8 வழி சாலை குறித்து முதல்வர் பொதுமக்களிடம் தவறான கருத்தை பரப்பி வருவதாக பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்
8 வழி சாலை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் சென்னைக்கும் சேலத்திற்க்கும் இடையே ஏற்கனவே இரண்டு சாலைகள் இருக்கும்போது எதற்க்காக இந்த 8 வழி சாலை என்றும் நெடுங்சாலை துறை விதிகள் படி 80ஆயிரம் வாகனங்கள் செல்லும் பகுதியில் தான் 8 வழி சாலை அமைக்க வேண்டும் ஆனால் சேலத்தில் 30 ஆயிரம் வாகனங்கள் தான் செல்வதாக தெரிவித்தார். மேலும் 8 வழி சாலையால் மக்கள் வாழ்வாதாரம் மேம்படும் என்றும் நிலத்திற்க்கு கோடிக்கணக்கில் பணம் தருவதாகவும் 8 வழி சாலை குறித்து முதல்வர் பொதுமக்களிடம் தவறான கருத்தை பரப்பி வருவதாகபும் குற்றம்சாட்டினார் .
Des: The DMK leader DM Daman has accused the Chief Minister of spreading the wrong view on the 8th road