பிக் பாஸ் மேடையில் நானாகிய நதிமூலமே, ஞாபகம் வருதா ஆகிய பாடல்களை கமல், ஸ்ருதி ஹாஸன் ஆகியோர் பாடினார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது விஸ்வரூபம் 2 பட பாடலை வெளியிடுவதாக கமல் ஹாஸன் அறிவித்தது போன்றே செய்தார். பிக் பாஸ் மேடையை இசைக்கச்சேரி மேடை போன்று மாற்றிவிட்டார்கள்.ஜிப்ரான் தனது குழுவினருடன் வந்து பார்ப்பவர்கள் அசந்துபோகும் படி செய்துவிட்டார்.
Kamal Haasan and Shruti performed Viswaroopam 2 songs in Bigg Boss 2 Tamil stage. Kamal was so proud of his daughter's singing talent.