#viswasam #ajith #update #nayanthara #gift #photography #hobby #trendign
In sets of Viswasam, actor Ajith took pics of actress Nayanthara and gifted her with a photo album.
நடிகை நயன்தாராவுக்கு நடிகர் அஜித் போட்டோ ஆல்பம் ஒன்றை பரிசளித்து அசத்தியுள்ளார். விசுவாசம் படப்பிடிப்பின் போது நடிகை நயன்தாராவை போட்டோ எடுத்து, அதை ஆல்பமாக்கி பரிசளித்துள்ளார் நடிகர் அஜித். அஜித், நயன்தாரா நடித்து வரும் படம் விசுவாசம். சிறுத்தை சிவா தொடர்ந்து 4வது முறையாக அஜித்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது.