பிக்பாஸ் நிகழ்ச்சியை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கணவன் மனைவியான நித்யாவும் பாலாஜியும் பங்கேற்றுள்ளனர். ஏற்கனவே அவர்களின் குடும்ப பிரச்சனை கோர்ட் வரை சென்றுள்ள நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அவர்கள் கடுமையாக சண்டை போட்டு கொள்கின்றனர்.
பல லட்சம் பேர் நிகழ்ச்சியை குடும்பத்துடன் பார்க்கின்றனர் என்பதை கூட உணராமல் பாலாஜி அடிக்கடி கெட்டவார்த்தைகளை பேசுகிறார். இதனால் நெட்டிசன்கள் கடுப்பாகியுள்ளனர்.
Netizens warns Biggboss2 Tamil contestants. Balaji using bad words often says netizens. Biggboss2 telecasting in Vijay TV.