முதலமைச்சர் பொய் சொல்கிறார் !அன்புமணி குற்றச்சாட்டு

Oneindia Tamil 2018-06-28

Views 424

பசுமை சாலை திட்டம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் சட்டமன்றத்தில் பொய்யான கருத்துகளை தெரிவித்து வருகிறார் என்று பாமாக மாநநில இளைஞரி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

சேலத்தில் பசுமை சாலை திட்டத்திற்கு கையகப்படுத்தப்படும் நில உரிமையாளர்களிடம் கருத்து கேட்பதற்காக சேலம் வந்த பாமக மாநில இளைஞரணி தலைவரும், தருமபுரி பாராளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

DMK leader Dhammani Ramadoss accused the Chief Minister of Tamil Nadu for making false comments on the Green road project.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS