ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் 'தல' தோனியைவிட, இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர்தான் தற்போதைய நிலையில் சிறந்த பேட்ஸ்மேன் என்று ஆஸ்திரேலிய அணி தலைவர் டிம் பெயின் கூறிய கருத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ரத்தங்களை சூடாக்கிவிட்டது.
மலைக்கும், மடுவுக்கும் நடுவே ஒப்பீடு செய்வதா என கொந்தளிக்கிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள். இந்த விஷயத்தில், தோனிக்கு இங்கிலாந்தை தவிர பெரும்பாலான கிரிக்கெட் தேசங்களின் பெருவாரியான ரசிகர்கள் ஆதரவு உள்ளது.
dhoni is always best batsman