பூனம் பாண்டேவுக்கு இப்படி ஒரு சந்தேகம்- வீடியோ

Filmibeat Tamil 2018-06-27

Views 3.3K

Netizens blast actress cum model Poonam Pandey for asking whether condom is included in banned plastic items. Actress Poonam Pandey who is oe of the most hottest and sexiest actress in bollywood has yet again gotten into controversy. This time for asking if Condoms belog under the plastic catagory as plastic usage has been banned and this anti - plastic adds have become a trend.


பிளாஸ்டிக் தடை குறித்து பேசி விளம்பரம் தேடியுள்ளார் நடிகை பூனம் பாண்டே.
சுய விளம்பரம் தேடுவதில் வல்லவர் என்று பெயர் எடுத்தவர் நடிகையும், மாடலுமான பூனம் பாண்டே. அவ்வப்போது தனது அரை நிர்வாண, முக்கால் நிர்வாண புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு நான் இன்னும் இருக்கிறேன் என்று நினைவூட்டி வருகிறார்.
இந்நிலையில் அவருக்கு விளம்பரம் தேட புதிய வழி கிடைத்துவிட்டது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS