சர்ச்சையை கிளப்பிய சச்சின் மகனின் புகைப்படம்- வீடியோ

Oneindia Tamil 2018-06-27

Views 2.4K

சச்சினின் வாரிசான அர்ஜுன் டெண்டுல்கர் தற்போது இங்கிலாந்தில் இந்திய அணி வீரர்களுக்கு பயிற்சியில் பந்து வீசி வருகிறார். இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் அவர் யோசனைகளை பெற்றதாக பிசிசிஐ-யே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து விளம்பரப்படுத்தியுள்ளது. இது பலத்த சர்ச்சையை எழுப்பியுள்ளது.

Arjun Tendulkar trains with Team India, gets tips from Shastri

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS