பிக் பாஸ் 2 - மஹத் செய்யும் சில்மிஷங்கள்- வீடியோ

Filmibeat Tamil 2018-06-27

Views 5

#mahath #biggboss2 #trending #yashika #week2 #highlights

Magath Raghavendra is enjoying his life in Bigg Boss house flirting with Yashika and Aishwarya Dutta. He is kissing them and also cuddling and lseeping inbetween them at nights. He also made Yashika clean his beg and dry his clothes. Being the best of Simbu has its perks.
Magath Raghavendra is having fun time in Bigg boss house. Singles and Yashika army are cursing him for some of his acts.

நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்த சிங்கிள்ஸ் மற்றும் யாஷிகா ஆர்மியால் மகத்தை சபிக்காமல் இருக்க முடியவில்லை.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் மகத் ராகவேந்திரா வாழ்கிறார். எப்ப பார்த்தாலும் ஐஸ்வர்யா, யாஷிகாவுடன் சேர்ந்து ஜாலியாக கடலை போடுகிறார். லவ்வர் பாய் ஷாரிக் கூட ஐஸ்வர்யாவுடன் அந்த அளவுக்கு கடலை போட்டது இல்லை.
இரவு நேரத்தில் யாஷிகா, ஐஸ்வர்யா இடையே போய் படுத்தபோதே சிங்கிள்ஸ் எல்லாம் காண்டாகி மகத்தை திட்டத் துவங்கினார்கள். இந்நிலையில் நேற்றும் அவர்களின் படுக்கையில் போய் படுத்துக் கொண்டார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS