மதவெறி என்ற விஷ விதையை விதைக்க வேண்டாம் என்று திமுகவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவுரை வழங்கினார். தமிழக சட்டசபையில் காவல் துறை மீதான மானியக் கோரிக்கை மீது திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பேசினார். அப்போது ஸ்டாலின், துணை முதல்வர், துரைமுருகன் ஆகியோர் நடத்திய விவாதம்:
Deputy CM O. Paneer Selvam advises DMK that it should not nurture the poisonous seed like bigotry.