யாருடைய ஆட்சியில் எமெர்ஜெண்சி?..சண்டை போடும் காங்கிரஸ் பாஜக- வீடியோ

Oneindia Tamil 2018-06-26

Views 1.1K

1975-ல் அறிவிக்கப்பட்ட அவசரநிலை ஆபத்தானதா? தற்போதைய அறிவிக்கப்படாத எமர்ஜென்சி ஆபத்தானதா? என ட்விட்டரில் காங்கிரஸ், பாஜக இடையே மல்லுக்கட்டு நடந்து வருகிறது.

1975-ம் ஆண்டு ஜூன் 25-ந் தேதி நள்ளிரவில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலை பிரகடனத்தை அமல்படுத்தினார். இந்த நாளை பாஜக, கறுப்பு நாளாக கடைபிடித்து வருகிறது.

As the Bharatiya Janata Party observed the 43rd anniversary of the Emergency, imposed by then Prime Minister Indira Gandhi, the Congress attacked the saffron party with "Prime Minister Narendra Modi's undeclared Emergency" jibe on Tuesday.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS