43 ஆண்டுகளுக்கு முன்னர் அவசர நிலையை பிரதமராக இந்திரா காந்தி பிரகடனம் செய்தார். இந்த நாளை கறுப்பு தினமாக நாடு முழுவதும் இன்று பாஜக கடைபிடிக்கிறது. மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
43 years of Emergency: BJP to observe 'Black Day' today