#trafficramasamy #upasana #interview
Actress Upasana has said that the Traffic ramasamy movie gave me recognition in tamil cinema.
டிராபிக் ராமசாமி மூலம் தமிழில் தனக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் நடிகை உபாசனா. டிராபிக் ராமசாமி படம் மூலம் தமிழில் தனக்கு புதிய அடையாளம் கிடைத்துள்ளதாக நடிகை உபாசனா கூறுகிறார்.
சுமார் 80க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களில் நடித்த உபாசனா, தமிழில் 88 என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனவர்.