விண்வெளியில் இருக்கும் குப்பைகளை சுத்தம் செய்வதற்காக பிரிட்டன் ஒரு செயற்கைக்கோளை அனுப்பி உள்ளது. சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் உதவியுடன் இந்த செயற்கைக்கோளை பிரிட்டன் தயாரித்து இருக்கிறது. இந்த செயற்கைக்கோளுக்கு ''ரிமூவ்டேப்ரீஸ்'' (RemoveDEBRIS) என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. விண்வெளியில் இருக்கும் செயற்கைகோள் குப்பைகளை இது விரைவில சுத்தம் செய்ய உள்ளது. இது முதற்கட்டமாக சில சோதனைகளை நடத்த உள்ளது.
Britain sends RemoveDebris Satellite to collect Space Junk.