எரிந்த நிலையில் மாணவர் சடலம் | ஒயின்ஷாப்பில் மது அருந்திய 4 பேர் பலி- வீடியோ

Oneindia Tamil 2018-06-25

Views 20

சென்னையில் மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், எரிந்த நிலையில் சாலையோரம் கிடந்த அவரது சடலத்தையும் போலீசார் கண்டெடுத்துள்ளனர்,.சிவகாசியில் மதுக்கடையில் மது அருந்திய 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS