ஜெயலலிதா பாணியில் குட்டி கதை சொன்ன கமல்- வீடியோ

Filmibeat Tamil 2018-06-25

Views 1.7K

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் ஹாஸன் குட்டி கதை கூறினார்.பிக் பாஸ் நிகழ்ச்சியின் வார இறுதி நாட்களில் கமல் ஹாஸன் வருவார் என்பது தெரிந்த விஷயமே. இந்த சீசனில் கமல் வந்தால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியே சூடுபிடிக்கிறது.பிக் பாஸ் வீட்டில் நடப்பவையை பார்த்து ரசிகர்கள் கடுப்பாகத் தான் செய்கிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் அரசியல் பேசாமலா?. முதல் நாளே சிறையை பார்த்துவிட்டு என்ன ஒரு வசதியும் இல்லை என்று சசிகலாவை கலாய்த்தார் கமல். இந்நிலையில் ஜெயலலிதா பாணியில் குட்டி கதை சொல்லியுள்ளார்.

Kamal Haasan has told a short story in Bigg Boss house. Earlier former CM Jayalalithaa used to tell short stories to people.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS