பெப்சி யூனியனின் கோரிக்கையை ஏற்று கமல் ஹாஸன் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலகுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. பிக் பாஸ் 2 நிகழ்ச்சி பிரமாண்ட செட் போட்டு நடத்தப்பட்டு வருகிறது. செட் உள்ளிட்ட பணிகளில் 400க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இதில் தமிழகத்தை சேர்ந்த 41 பேர் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அந்த 41 பேரில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் ஹாஸனும் அடக்கம்.
FEFSI president RK Selvamani said that 41 TN workers including Kamal Haasan will stop working for Bigg Boss 2 Tamil show as they have hired other state workers in large numbers. Will Kamal walk out of the show?
#BiggBoss2Tamil