பசுமை வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயி தற்கொலை முயற்சி

Oneindia Tamil 2018-06-23

Views 4

சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அரூர் அருகே விவசாயி தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் - சென்னை 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை தமிழக அரசு தீவிரமாக செயல்படுத்த முனைந்துள்ளது. அதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

Person trying to torch himself to oppose salem chennai highway Project. Salem Chennai 8 lane Green Corridor Project is geared up over 5 Districts.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS