இந்திய அணியின் சிறந்த கால்பந்து வீரர் மகேந்திர சிங் டோனி தான் என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார். ஒட்டுமொத்த உலகமும் ஆவலாக உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் பற்றி தான் எண்ணிக்கொண்டிருக்கிறது. அதற்கு நம் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மட்டும் என்ன விதிவிலக்கா ?
இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் உலகக்கோப்பை கால்பந்து பற்றி சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
dhoni is the best fottball player in indian cricket team, says yuvaraj singh