விஜய் சர்க்காருக்கு மீண்டும் சிக்கல்- வீடியோ

Oneindia Tamil 2018-06-23

Views 520

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து வெளியாக உள்ள, 'சர்கார்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சி உள்ளது. இந்த காட்சியை பாட்டாளி மக்கள் கட்சி, இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், கண்டித்திருந்தார். சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என விஜய் ஏற்கனவே கூறியிருந்ததை அன்புமணி சுட்டிக் காட்டியிருந்தார். இதனிடையே, 'சர்கார்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில்' புகைப்பது போன்று தோன்றியுள்ளதற்கு நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகையிலை கட்டுப்பாட்டுக்கான தமிழக மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிரில் அலக்ஸாண்டர் கோரிக்கைவிடுத்துள்ளார்.


Cyril Alexander, coordinator of the Tamil Nadu, People's Organization for Tobacco Control, has demanded action against actor Vijay for appearing with cigarette in the 'First Look Poster' of Sarkar.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS