மெட்ரோ ரயில் மோதி இளைஞர் பலி | கர்நாடகாவில் பாஜக பிரமுகர் வெட்டிக்கொலை- வீடியோ

Oneindia Tamil 2018-06-23

Views 6.1K

சென்னை விமான நிலையத்தில் மெட்ரோ ரயில் மோதி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோயம்பேடு முதல் விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை சென்னை விமான நிலையம் மெட்ரோ ரயில் நிலையத்தில் டிராக்கில் நின்றிருந்த இளைஞர் மீது மெட்ரோ ரயில் மோதியது.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கர்நாடகாவில் பாஜக பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சிக்மகளூரில் பாஜக நகர செயலாளராக இருப்பவர் முகமது அன்வர். இவர் இன்று காலை கவுரி கலுவ் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS