மன்சூர் அலிகானின் ஜாமீன் மனுவை ஓமலூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அதே நேரத்தில் பியூஷ் மானூஷுக்கு ஓமலூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.சேலம் - சென்னை 8 வழி பசுமை வழிச்சாலை திட்டத்தால் 72,273 விவசாயிகள் பாதிகப்படுவார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்
Salem Chennai highway project affects Farmers says Mutharasan.
Salem Omalur court dimissed Mansoor Alikhan bail petition. and gives bail to piyush manush.