நீட் தேர்வுக்கு நிரந்தர தீர்வு அளிக்கக்கோரி சென்னையில் மாணவர் பெருமன்றத்தினர் பேரணி நடத்தினர்.
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் நுழைவுத் தேர்வில் சிபிஎஸ்இ தேர்வு பாடங்களில் இருந்து அதிகளவு கேள்விகள் கேட்கப்படுவதால் தமிழக மாணவர்களால் ஈடு கொடுக்க முடியவில்லை.
Students pprotest in Chennai demanding exception for Tamilnadu in NEET exam. They tried to siege the TN Assembly Police has arrested them.