பள்ளி மாணவர்கள் மீது பாலியல் வழக்கு பதிவு

Oneindia Tamil 2018-06-21

Views 2.4K

நான்காம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுதியுள்ளது

கன்னியாகுமரியில் மதபோதகரின் நான்காம் வகுப்பு மகள் சரியாக படிக்காமல் மந்தமாக இருந்துள்ளார் அவரிடம் பெற்றோர்கள் விசாரித்ததில் தன்னுடம் படிக்கு இரு மாணவர்கள் தனக்கு பாலியல் துன்புறுத்தல் தருவகாக தெரிவித்துள்ளார் .இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சிறுவர்கள் மீது போலீசில் புகார் அளித்ததன் பேரில் கன்னியாகுமரி குளப்புறம் போலீசார் சிறுவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

des : Sexual harassment case against students studying in the fourth grade has caused a big stir

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS