கிணற்றில் விழுந்த 3 யானைகள் மீட்பு-வீடியோ

Oneindia Tamil 2018-06-20

Views 716

des:15 அடி ஆழ கிணற்றில் விழுந்த 3 யானைகள் ஈரோட்டில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஏராளமான புலி, மான், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்த விலங்குகள் அவ்வப்போது மலைகிராமங்களில் நுழைவது வாடிக்கை.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS