சேலம்-சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலை அமைக்கப்பட உள்ளது.இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 8 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் வீடுகள், மலைகள் கையகப்படுத்தப்பட உள்ளது. இதனால் சுமார் 6 ஆயிரம் விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும் விவசாயிகள் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
Chennai-Salem Green Corridor Express Highway project is need?