கட்டிப்புடி கட்டிப்புடி டான்ஸ் ஆடின மும்தாஜ் யாஷிகா- வீடியோ

Filmibeat Tamil 2018-06-20

Views 1

#biggboss2 #bigboss2 #biggbosstamil #Yashika #mumtaj #shariq #aishwarya #jananiiyer #sendrayana #balaji #nithya


Yashika reveals an important information. Yashika Anand has unkowingly revealed an important information about Bigg Boss 2 Tamil. Shariq hassan flirts with Aishwarya dutta. Janani Iyer says she is the prettiest, and Yashika and Mumtaj are dancing for the famous Katti Pudi Katti Pudi.

கேமரா இருப்பதை மறந்து சொல்லக் கூடாத உண்மையை உளறிய யாஷிகா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் எந்த உண்மையை யாரும் சொல்லக் கூடாதோ அதை சொல்லிவிட்டார் யாஷிகா.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சி கொடூர மொக்கையாக இருக்கிறது என்ற விமர்சனம் தான் அதிகம். நேற்று பிக் பாஸ் வீட்டில் நடந்த எதுவும் சுவாரஸ்யமாக இல்லை. பாவம் யாஷிகா தான் ஒரு உண்மையை உளறிவிட்டார்.
பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் செய்வதை பார்த்தால் டிவியை ஆஃப் செய்யத் தோன்றுகிறது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS