சேலம் வழியாக சென்னைக்கு 8 வழி சாலை அமைக்க தமிழக அரசு நிலம் கையகப்படுத்தும் பணிகளை தொடருவதற்கு மக்களும் அரசியல் கட்சியினரும் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் 8 வழி சாலை தேவை தானா என்பதை பார்க்கலாம்.
சேலம் சீலநாயக்கன் பட்டி பைபாஸ் சாலை வழியாக சென்னைக்கு 8 வழி சாலை என்று பசுமை வழிச்சாலை என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்து அதற்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்துள்ளது. மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதன் படி சேலத்தில் இருந்து சென்னைக்கு 8 வழி பாதையமைக்க தமிழக அரசு தற்போது மும்மரம் காட்டுவதுடன் நிலம் கையகப்படுத்தும் பணியையும் மேற்கொண்டு வருகிறது.
Let's see if the people and political parties are strong enough to continue the land acquisition work to set up 8 road roads for Chennai via Salem.