வீட்டில் தனியாக இருந்த 85 வயது மூதாட்டி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசரடி ஆர்விநகர் முதல் தெருவை சேர்ந்தவர் மாரியம்மாள். இவருக்கு 3 பெண் பிள்ளைகள். அவர்கள் அனைவரும் வெளியூரில் உள்ளனர்.
இதனால் மாரியம்மாள் மட்டும் தனியாக வீட்டில் வசித்து வருகிறார். இவரை கவனித்து கொள்ள ஒரு பெண் வேலைக்கு நியமிக்கப்பட்டு உள்ளார். மாரியம்மாளுக்கு உணவு கொடுத்து பராமரிப்பதுதான் அவரது வேலை.
An old lady murdered in Madurai at Arasaradi. Police recovered the body and investigated,