#biggboss2 #bigboss2 #tamil #highlights #oviya #housemates
பிக் பாஸ் மூலம் ஓவியாவுக்கு கிடைத்த ரசிகர் பட்டாளத்தை பார்த்து தமிழ் திரையுலகமே வியந்து போனது. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தும் ஓவியா மீதான மவுசு இன்னும் குறையவில்லை.இருக்கும் இடம் தெரியாமல் இருந்த காலத்தில் ஓவியாவுக்கு பிக் பாஸ் தேவைப்பட்டது. ஆனால் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஓவியா தேவைப்படுகிறார். இதில் யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் ஓவியாவை போல் நடிக்க பார்க்கிறார்கள்
Big Boss season 2 starts. Contestants like yashika and aishwarya tries to imitate like oviya by speaking to camera. Fans getting irritating this behaviour.