ட்விட்டரில் ஆர்மிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது 10,000 பேருடன் அதிமுக ட்விட்டர் ஆர்மி உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
AIADMK wil create the army Group in Twitter.
ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.தனபாலன் இன்று திங்கள்கிழமை காலை நடைபயிற்சியின்போது மாரடைப்பால் காலமானார்.