ஓவியாவுக்கு பிக் பாஸ் தேவைப்பட்ட காலம் போய் தற்போது பிக் பாஸுக்கு ஓவியா தேவைப்படுகிறார். கோலிவுட்டில் சுத்தமாக மார்க்கெட் இல்லாமல் இருந்தார் ஓவியா. ஓவியா திரையில் வந்தாலே பலர் அவரை கலாய்த்த காலத்தில் பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது. அவரும் என்ன தான் நடக்கிறது என்று பார்க்கலாம் என பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
There was a time actress Oviya was in need of Bigg Boss for fame. Now, Bigg Boss needs Oviya for promotion.