இது நிஜ ஜெயில் இல்லை போலவே என்று சந்தடி சாக்கில் நிஜத்தை கமல்ஹாசன் விமர்சித்தார்.பிக்பாஸ் சீசன் 2 இன்று தொடங்கியது. கமல்ஹாசன் அந்த வீட்டை விளக்கினார். போன சீசனை காட்டிலும் தற்போது வீடு கலர்புல்லாக மாற்றப்பட்டுள்ளது.
Kamal hassan explains bigg boss house. There will be a little change in house and it looks colourful.