பிக்பாஸ் சீசன் 2விற்கான கவுண்ட் டவுனை விஜய் டிவி தொடங்கியுள்ளது. வரும் ஞாயிறு இரவு முதல் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. கடந்தாண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியைத் தொடர்ந்து, நாளை மறுதினம் முதல் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.
#Bigboss 2
The Star Vijay have started the countdown for Bigboss 2, which will be telecasted from Sunday evening 7 pm.