18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் ஏன் செல்லும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி விளக்கம் அளித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது
Chennai high court Chief justice Indira Banerjee has clarified why 18 MLAs will be disqualified.