#vigneshshivan #nayanthara #song #anirudh
Director Vignesh Shivan has written a song for alleged girl friend Nayanthara's upcoming movie Kolamaavu Kokila being directed by Nelson.
காதலி நயன்தாராவுக்காக ஒரு பாடலை எழுதியுள்ளார் விக்னேஷ் சிவன்.
நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் படம் கோலமாவு கோகிலா. இந்த படத்தில் போதைப் பொருள் விற்கும் நயன்தாராவை விரட்டி விரட்டி காதலிக்கிறார் யோகி பாபு.
யோகி பாபுவின் ரவுசை பார்த்து நமக்கும் ஒரு பொண்ணு கிடைக்கும் என்று சிங்கிள்ஸுக்கு நம்பிக்கை வந்துள்ளது.