கட்டிய மனைவியை கதற கதற கழுத்தில் மிதித்து கொலை செய்த கனவனை போலீசார் கைது செய்தனர்
திருப்பரங்குன்றம் அவனியாபுரத்தில் வசிப்பவ்ர் முருகன் இவரது மனைவி மீனாட்சிக்கும் அவருக்கும் கடந்த சில காலமாக கருத்து வேறுபாடு நிலவி வந்தது . இந்த நிலையில் மூன்று தினங்களுக்கு முன்பு இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட அத்திரம் தலைக்கேரிய முருகன் மனைவியின் கழுத்தில் காலை வைத்து மிதித்துள்ளார் .இதில் மயங்கிய அவரை அவரது மகன் மருத்துவமனையில் சேர்த்துள்ளான் .இந்த நிலையில் இன்று சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக பலியானார் . இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் மனைவியை கதற கதற கழுத்தில் மிதித்து கொலை செய்த கனவனை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்