2010-ம் ஆண்டில் நடந்த உலக கோப்பை தொடரின் போது முடிவுகளை கணிப்பதில் ஆக்டோபஸ் கடல் வாழ் உயிரினம் கதாநாயகனாக விளங்கியது. இந்த உலக கோப்பை கால்பந்து போட்டி முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை கணிக்க ‘அசிலிஷ்’ என்ற பூனையை தயார்படுத்தி வைத்து இருக்கிறார்கள்
Achilles the Cat is the newest World Cup predictor
#FIFO2018