deS:ஆவடியில் விளையாடி கொண்டு இருந்த 9-ம் வகுப்பு மாணவனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடி அடுத்த கண்ணடப்பாளையத்தை சேர்ந்தவர் ரவிகுமார். கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவரது மகன் வசந்த குமார். ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் 9 வகுப்பு பயின்று வருகிறார்.