உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ் மஹாலின் பெயரை மாற்றியமமைக்க வேண்டும் என்று உத்தரபிரதேச பாஜக எம்எல்ஏ சுரேந்தர் சிங் தெரிவித்துள்ள கருத்து, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக எம்எல்ஏக்களும் அமைச்சர்களும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவது தொடர் கதையாகியுள்ளது.
திரிபுரா முதல்வர் பிப்லப் குமார், உபி துணை முதல்வர் தினேஷ் சர்மா, காஷ்மீர் துணை முதல்வர் உள்ளிட்ட பலர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி பிரச்சனைகளில் சிக்கியுள்ளனர்.
UP BJP MLA Surendra Singh has said that, Taj mahal name should be changed as Ram Mahal. His speech became controversy.