எந்த மதத்தையும் சார்ந்திருக்கிறது பாவம் இல்ல பிரதர், ஆனா..

Filmibeat Tamil 2018-06-11

Views 364

விஸ்வரூபம் 2 ட்ரெயிலர் வெளியானதை தொடர்ந்து கமலின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கமல் ஹாஸன் எழுதி, இயக்கி, நடித்துள்ள விஸ்வரூபம் 2 படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லரை ஸ்ருதி ஹாஸன் இன்று மாலை ட்விட்டரில் வெளியிட்டார்.

இதனை கமலின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். விஸ்வரூபம் 2 ட்ரெயிலர் குறித்து நெட்டிசன்கள் டிவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Netizens sharing their views on Viswaroopam 2 trailer. Viswaroopam 2 trailer has been released

Share This Video


Download

  
Report form