The most famous Sun Tv serial Vani Rani by Radhika Sarathkumar is being telecasted for years. There has been an incident that happened that made the news recently.
Actor Babloo has slapped an assistant director named Azhagu on the sets of Vani Rani television serial.
Actor Babloo slaps an assistant director of Vani Rani serial.
வாணி ராணி சீரியலின் உதவி இயக்குனராக உள்ள அழகுவை நடிகர் பப்லு கன்னத்தில் அறைந்துள்ளார்.
ராதிகா சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்து வரும் தொலைக்காட்சி தொடர் வாணி ராணி. இந்த தொடரில் பப்லு சாமிநாதன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
ராணியாக நடிக்கும் ராதிகாவின் கணவராக நடித்து வருகிறார் பப்லு.