2 மாணவர்களுடன் செயல்படும் அரசுப் பள்ளி- வீடியோ

Oneindia Tamil 2018-06-08

Views 671

அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தி தராவிட்டால் போராட்டத்தில் ஈடுபட போவதாக மாநகராட்சிக்கு ஈரோடு மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாநகராட்சி மூன்றாவது வார்டு சி.எம்.நகர்,மாதேஸ்வரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 300 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆர்.என்.புதூரில் இருந்து சித்தோடு செல்லும் சாலையில் அமைந்துள்ள இந்த பகுதிகளில் கழிவுநீர் செல்வதற்கான வசதிகள் இல்லை. இதனால் தெருக்களில் ஆங்காங்கே கழிவு நீர் தேங்கி பொதுமக்களுக்கு பல்வேறு நோய்களும் பரவிவருகிறது.

நடுப்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தாலும் இந்த பள்ளியில் இரண்டு மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்று வருகின்றனர்.

Erode Municipal Corporation's third ward has been requested to provide basic facilities. Otherwise, they have announced that they will fight against the corporation.

A primary school is functioning with two students. Parents have requested the need for English medium in this school

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS