ராதிகாவின் மகள் ரயன் அம்மா ஆயிட்டாங்க! சந்தோஷத்தில் ராதிகா பாட்டி!- வீடியோ

Filmibeat Tamil 2018-06-08

Views 4.8K

#radhika #sarathkumar #grandmother #paatti #rayane

ராதிகா சரத்குமார் பாட்டி ஆயிட்டாங்க. ராதிகாவின் முதல் மகள் ரயனும் அவரது கணவர் கிரிக்கெட் வீரர் அபிமன்யுவும் ஒரு அழகான ஆன் குழந்தைக்கு பெற்றோர் ஆகியிருக்கின்றனர். ராதிகா தான் பாட்டி ஆனா சந்தோஷத்தை ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார்.

Radhika Sarathkuma has become a grandmother. Radhika's daughter with the Brithisher ., Rayane has given birth to a son! Rayane with her cricketer husband Abhimanyu Mithun has become a mother to a beutiful healthy boy baby! Radhika has happily shared the information with her fans through tweet.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS