5 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லையே..இளம் தம்பதி தற்கொலை..வீடியோ

Oneindia Tamil 2018-06-08

Views 6

குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன்-மனைவி இருவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னை மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மெரினா நேப்பியர் பாலம் அருகே உள்ள அன்னை சத்யாநகரை சேர்ந்த தம்பதி சந்திரன் 30, சுகன்யா 28. இவர்களுக்கு திருமணமாகி 5 வருடமாகியும் குழந்தை பிறக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் இருவருமே மனஅழுத்தம், சோகத்துடனே இருந்து வந்துள்ளனர். சுகன்யா மட்டும் தனது குறைகளையும் வேதனைகளையும் அக்கம்பக்கத்தாரிடம் அடிக்கடி சொல்லி அழுது வந்துள்ளார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS