அரை மணி நேரத்தில் கொட்டித்தீர்த்த மழையால் வெள்ளக்காடானது மும்பை

Oneindia Tamil 2018-06-07

Views 797

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் கனமழை பெய்தது. சாலை எங்கும் தண்ணீர் ஓடுவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பருவமழைக்கு முன்பு பெய்யும் மழை காலம் மும்பையில் தொடங்கியது. இந்த மழையால் மாம்பழங்கள் பழுக்கும் என தெரிகிறது.

கோடை காலத்தில் சூரியன் வடக்கு திசை நோக்கி செல்லும். அப்போது ஓரிடத்தில் ஏற்படும் அதிகப்படியான வெப்பநிலையால் இடியுடன் கூடிய மழை ஏற்படும். இதுவே முன்பருவமழை என்பதாகும். அரை மணி நேரத்திற்கு மும்பையில் மழை கொட்டித் தீர்த்துவிட்டது.

Heavy rains lashed parts of Mumbai on Thursday due which flights were affected. A Jet airways London-Mumbai flight had to be diverted to Ahmedabad airport due to the downpour.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS