காலா படம் வெளியாவதை முன்னிட்டு காலா படத்தின் டிக்கெட்டை காட்டி பாதி விலைக்கு சாப்பிடலாம் என்று சென்னையில் தனியார் ஹோட்டல் ஒன்று விளம்பரம் செய்துள்ளது. காலா படம் வெளியாகும் முன்பே நிறைய வருமானத்தை ஈட்டியுள்ளது. காலா படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஜீ தொலைக்காட்சி நிறுவனம் ரூ 75 கோடிக்கு வாங்கியது. நாளை வெளியாகும் இந்த படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Kaala Row: A Hotel in Chennai gives 50 percent off in Food for showing ticket.