Rajinikanth's Kaala movie is release tomorrow in Karnataka in 130 theatres, after high court's order.
கர்நாடகாவில் ரஜினியின் காலா திரைப்படம் 130 தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த விநியோகஸ்தர் கனகபுரா சீனிவாஸ், காலா திரைப்படத்தின் வெளியீடு உரிமையை வாங்கியுள்ளார். மொத்தம் 130 தியேட்டர்களில் படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படம் ரிலீசாகும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி காலா தயாரிப்பு நிறுவனம் மற்றும் விநியோகஸ்தர் தரப்பில் காவல்துறையில் மனு அளிக்கப்பட இருக்கிறது.