கோவா மற்றும் மும்பையில் இன்னும் 2 நாட்களுக்கு பிறகு கனமழை.

Oneindia Tamil 2018-06-06

Views 842

Rains are expected to lash coastal Maharashtra and Goa in the next two days while heavy downpour is expected in Mumbai from June 8 to June 12, according to the India Meteorological Department (IMD) forecast. Southwestern Monsoon will continue to advance to remaining parts of Karnataka and Rayalaseema,some parts of south Konkan, Goa and Telangana, some more parts of Coastal Andhra Pradesh and Central Bay of Bengal during next 48 hours.

9ம் தேதி முதல் 2 நாட்களுக்கு மும்பை, கோவா உள்ளிட்ட கொங்கன் கடற்கரை பகுதிகளில் பெரும் மழை பொழிவுக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் (IMD) அறிவித்துள்ளது. தென் மேற்கு பருவமழையின் தாக்கத்தால் கர்நாடகா, ராயலசீமா, தெற்கு கொங்கன் மண்டலத்தின் சில பகுதிகள், கோவா மற்றும் தெலுங்கானா, கடலோர ஆந்திரா பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS