ரோஹித் சர்மா தனது மனைவியுடன், தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் சியாட்டில் நகரில் நடைபெற்ற சியாட்டில் மரைனர்ஸ் - தம்பா பே ரேய்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் கலந்துகொண்டார்.இந்த போட்டியில் சியாட்டில் அணிக்காக கலந்துகொண்டு முதல் பந்தை வீசி போட்டியை தொடங்கி வைத்தார்.
Rohit Sharma started the match between mariners vs tampa bay rays with first pitch